¡Sorpréndeme!

தாலிபான்களுக்கு காத்திருக்கும் சவால்கள் | Afghanistan Economy | Oneindia Tamil

2021-08-24 8,044 Dailymotion

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்களுக்கு அந்நாட்டின் அரசின் சுமார் 9 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் தொட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தை எப்படி கட்டமைக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
T@liban cant touch the 9 billion dollar assets of Da Afghanistan Bank
#Afghanistan
#AfghanistanBank
#AfghanistanMoney
#US
#America